15.07.2020 - அனைத்து கல்வி நிலையங்களிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட இயக்குநர் உத்தரவு !! - KALVISEITHI | கல்விச்செய்தி

Wednesday 8 July 2020

15.07.2020 - அனைத்து கல்வி நிலையங்களிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட இயக்குநர் உத்தரவு !!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here  தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.சென்னை..

ந.கா.எண்19937 எம் : 822015 , நாள் 07272020 பொருள் பள்ளிக்கல்வி முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராச அவர்களின் பிறந்த நாளை ஜூலை 15 . கல்வி வார்ச்சி நாளாக அறிவித்தது . 15072020 அன்று கல்வி வளர்ச்சி நான் கொண்டாடுதல் சார்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் சார்பு அரசாணை நிலை எண் 123 பக்கா துறை , நான் 50gms 2 அரசாணை ( நிலை ) எண் 281 பக்கா துறை நாள் கோலா 3. அரசாணை ( டி ) எண் 347.பாபொது 2 துணை தாசி 2092012 பார்வை 1 பார்வையில் காணும் அரசாணைக்கிணங்க முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜூலைத் திங்கள் 5 ஆம் நாளினை கல்வி வளர்ச்சி நாளாக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . 


தற்போது கொரோனா வைரஸ் Covid - 2 ) தொற்றின் காரணமாக பள்ளிகள் செய்யாத காரணத்தினால் 15072020 மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகங்கள் , மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் வட்டாரக் கல்வி ச அலுவலகங்கள் அனைத்து கல்வி அலுவலகங்களில் காமராஜர் அவர்களின் திருவருவப் படத்தை அலங்கரித்து கல்வி வளர்ச்சி நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்களுக்கு அறிவுறுத்தனாகிறது . அன்று மேலும் விழாவினை சிறப்பாக கொண்டாடிய விவரத்தினை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது . பெறுநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் Mits நகல் அரசு முதன்மைச் செயலாளர் , பள்ளிக்கல்வித் துறை தலைமைச் செயலகம் சென்னை 9 அவர்களுக்கு தகவலுக்காகப் பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது .

5 comments:

  1. Sir tet 2013 pass பண்ணவங்களுக்கு போஸ்டிங் எப்போ னு சொல்ல முடியுமா

    ReplyDelete

  2. July 30, 2020 at 11:05 PM
    ஆசிரியர்களுக்கு எப்படி B.ed படிப்பு இருக்கிறதோ அப்படியே நூலகருக்கும் படிப்புகள் இருக்கிறது..B.ed படிக்க எப்படி Ug முடிக்க வேண்டுமோ அப்படியே Blis, mlis படிக்க Ug முடித்திருக்க வேண்டும். ஆனால் B.ed படித்தவர்களை ஆசிரியர் என்றும் BLIS முடித்தவர்கள் நூலகராக இருந்தாலும் NON TEACHING STAFF என்று கருதுவது எந்த விதத்தில் நியாயம்.?மற்ற மாநிலங்களில் நூலகரும் ஆசிரியரும்ஓரே தரத்தில் வைத்து சம்பளமும் இதர சலுகையும் வழங்கப்படுகிறது.அதே முறையை பள்ளி அளவிலும் கல்லூரி அளவிலும் செயல்படுத்த வேண்டும்..அவர்களும் Teaching Staff என்ற அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும்....நூலகர் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல...என்ற கருத்து அரசின் முடிவாக அமைதல் வேண்டும்..அதுவே கல்வி கொண்ட சமுதாயத்தின் முக்கியத்துவம் ஆகும்.நன்றி .நூலகரின் சம்பளமும் ஆசிரியரின் சம்பளமும் பள்ளி கல்லூரி அளவில் ஒரே விகிதத்தில் அமைய வேண்டும்..

    ReplyDelete
  3. மருத்துவராக விரும்பும் அனைவருக்கும் TopSun சார்பாக ஒரு சிறப்புத் தொகுப்பு..

    முழு விபரங்களுக்கு இங்கே 👇👇👇 கிளிக் பண்ணவும்..

    https://bit.ly/35wcfxI

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. TET முடித்த 80,000 பேரின் மன வேதனையை புரிந்து கொள்ளாத இந்த அரசையா நாங்கள் தேர்ந்தெடுத்தோம்.உங்க ஆட்சியில் நீங்க உங்க குடும்பத்தாரும் தான் நல்லாயிருக்கு மற்ற எந்த துறையை சார்ந்த எவரும் நல்ல மனநிலையில் இல்லை.டெட் முடித்தவங்க அவங்க மன வேதனை மட்டும் இல்லாமல் நாங்கள் எங்க குழந்தைகளிடமும் கணவர்களிடமும் எங்கள் கோபத்தை காண்பித்து கொண்டு தான் இருக்கிறோம் ஒட்டுமொத்த 80,000குடும்ப பாவங்களுக்கு நீங்கள் தான் காரணம். அரசியலுக்கு வந்ததே பாவத்தை சம்பாதிக்கவா.இனி டெட் தேர்வு வைக்காமல் தேர்ச்சி பெற்றவர்களைக்கொண்டு பணிநியமனம் செய்துகொண்டுவந்தால் நீங்களும் நல்ல அவர்களிடையே நல்ல பெயர் காலத்திற்கும் நீடிக்கும்.இப்படி என் மனநிலையை ஏன்டாக்டர் இந்த தமிழ் நாட்டில் வாழ்கிறோம் சீனு என்று தான்....

    ReplyDelete

Join Our Telegram Group