Pay Matrix and HRA Slab For July Increment Purpose - KALVISEITHI | கல்விச்செய்தி

Thursday 2 July 2020

Pay Matrix and HRA Slab For July Increment Purpose

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here
Pay Matrix and HRA Slab For July Increment Purpose

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஜூலை மாதத்திற்க்கான ஊதிய உயர்வு பெறுவதற்காக Revised  Pay Matrix and HRA Slab கீழே கொடுக்கப்பட்டுள்ளது



1 comment:


  1. July 30, 2020 at 11:05 PM
    ஆசிரியர்களுக்கு எப்படி B.ed படிப்பு இருக்கிறதோ அப்படியே நூலகருக்கும் படிப்புகள் இருக்கிறது..B.ed படிக்க எப்படி Ug முடிக்க வேண்டுமோ அப்படியே Blis, mlis படிக்க Ug முடித்திருக்க வேண்டும். ஆனால் B.ed படித்தவர்களை ஆசிரியர் என்றும் BLIS முடித்தவர்கள் நூலகராக இருந்தாலும் NON TEACHING STAFF என்று கருதுவது எந்த விதத்தில் நியாயம்.?மற்ற மாநிலங்களில் நூலகரும் ஆசிரியரும்ஓரே தரத்தில் வைத்து சம்பளமும் இதர சலுகையும் வழங்கப்படுகிறது.அதே முறையை பள்ளி அளவிலும் கல்லூரி அளவிலும் செயல்படுத்த வேண்டும்..அவர்களும் Teaching Staff என்ற அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும்....நூலகர் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல...என்ற கருத்து அரசின் முடிவாக அமைதல் வேண்டும்..அதுவே கல்வி கொண்ட சமுதாயத்தின் முக்கியத்துவம் ஆகும்.பள்ளியில் நூலகரின் சம்பளமும் ஆசிரியர் சம்பளமும் ஒரே விகிதத்தில் அமைத்து தரவேண்டும் ...நன்றி.

    ReplyDelete

Join Our Telegram Group