கூட்டுறவுத் துறை உதவியாளர் பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வுகள் தள்ளிவைப்பு! - KALVISEITHI | கல்விச்செய்தி

Thursday, 19 March 2020

கூட்டுறவுத் துறை உதவியாளர் பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வுகள் தள்ளிவைப்பு!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

கூட்டுறவுத் துறை உதவியாளர் பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வுகள் தள்ளிவைப்பு!

Screenshot_20200319_120548

கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக , அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு , உதவியாளர் பணியிடத்திற்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்களால் 30.04.2020 முடிய நடை பெறவுள்ள எழுத்துத் தேர்வுகளை தள்ளி வைத்திட தங்கள் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய குழுக் கூட்டத்தில் உரிய முடிவெடுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

No comments:

Post a Comment

Join Our Telegram Group